ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” – பா.ரஞ்சித்தை பாராட்டிய விக்ரம் சென்னை: “இந்தப் படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும். மேக்கப்புக்கு மட்டும் 4-5 மணி நேரம் செலவு செய்தோம். உங்கள் கணிப்பைத் தாண்டிய படமாக …