முக்கிய செய்திகள், விளையாட்டு சவுமியா சர்க்காரின் அதிரடி 169 ரன்கள் வீண்: ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து! சாக்ஸ்டன் ஓவல்: நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இன்று நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் …