ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ’சலார்’ தள்ளிவைப்பு எதிரொலி: ஒரே நாளில் 5 படங்கள் ரிலீஸ் சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், வரும் 28ஆம் தேதி தமிழில் ஐந்து படங்கள் வெளியாகின்றன. ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள …