மும்பை தொழிலதிபரை மணக்கிறார் வரலட்சுமி சரத்குமார் 

சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் – மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் இருவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான அறிவிப்பையும், புகைப்படங்களையும் மணவீட்டார் தற்போது வெளியிட்டுள்ளனர். சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012-ம் …

மத நல்லிணக்கத்துக்கு சான்று அபுதாபி சுவாமி நாராயண் கோயில் – திறப்பு விழாவில் பங்கேற்ற சரத்குமார் நெகிழ்ச்சி

துபாய்: அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயில் அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு சான்றாக உள்ளதாக கோயில் திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். அபுதாபியில் ரூ.700 கோடி …

“புதுமுகமான எனக்கு வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்” – நினைவலை பகிர்ந்த சரத்குமார்

சென்னை: “மிகப் பெரிய படத்தில் ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துவது குறித்து இயக்குநர் சொன்னபோது, அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. யார் என்ன என்பது குறித்து எதுவும் கேட்காமல் ஒப்புக்கொண்டார்” என்று மறைந்த நடிகரும், தேமுதிக …

“அவரது வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை” – மாரிமுத்து மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

சென்னை: நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து இன்று காலை ‘எதிர்நீச்சல்’ சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. …

திரை விமர்சனம்: பரம்பொருள்

அறுவைச் சிகிச்சைக்குக் காத்திருக்கும் தங்கையின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது ஆதிக்கு (அமிதாஷ் பிரதான்). சின்ன சின்னத் திருட்டுகளைச் செய்யும் அவர், போலீஸ் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்) வீட்டில் கை வைக்க, மாட்டிக் கொள்கிறார். …

சரத்குமார் – கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: சரத்குமார் மற்றும் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் தக்‌ஷிணா மூர்த்தி இயக்கத்தில் சரத்குமார் மற்றும் கவுதம் கார்த்திக் இருவரும் நடித்துள்ள படம் ‘கிரிமினல்’. …