ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் ‘அயலான்’ படத்துக்கு சம்பளம் பெறவில்லை: சிவகார்த்திகேயன் பகிர்வு சென்னை: ‘அயலான்’ திரைப்படத்தில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் …