ஆன்மீகம், முக்கிய செய்திகள் சபரிமலை மகரவிளக்கு பூஜை நிறைவு: ஊர் திரும்பும் பக்தர்களுக்காக ஜன.21 அதிகாலை வரை சிறப்பு பேருந்துகள் குமுளி: சபரிமலையில் மகரவிளக்கு வழிபாடுகள் நிறைவடைய உள்ளதால் நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். கடைசி நேர பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாக நாளை மறுநாள் அதிகாலை வரை பம்பையில் …