ஜோதிடம் Lord Shani : சனி பகவான் சிலை ஏன் வீட்டில் வைப்பதில்லை தெரியுமா? இதுதான் காரணமாம்! இந்து மதத்தில் சிலை வழிபாட்டுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும் தெய்வச் சிலைகள் நிறுவப்பட்டு வழிபடப்படுகின்றன. மக்கள் தங்கள் வீடுகளில் சிவன்-பார்வதி, ராதா-கிருஷ்ணா, ராம-சீதா, விநாயகா, ஸ்ரீஹரி விஷ்ணு, லக்ஷ்மி, மா துர்க்கை …