ஆன்மீகம், முக்கிய செய்திகள் வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம் திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த …