ஆன்மீகம், முக்கிய செய்திகள் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில், 2-ம் நாள் உற்சவத்தில் தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திர சேகரர் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் துர்க்கை …