ஹாலிவுட் நடிகருக்கு சத்யஜித் ரே விருது

கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ள …