முக்கிய செய்திகள், விளையாட்டு உருவக்கேலி செய்த நெட்டிசன்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பும்ரா மனைவி! மும்பை: உருவக்கேலி செய்த வலைதளவாசிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா மனைவி சஞ்சனா கணேசன் பதிலளித்த விதம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் என மொத்தம் 165 …