முக்கிய செய்திகள், விளையாட்டு “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்; இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது” – சச்சின் ட்வீட் புதுடெல்லி: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். …