“அன்று வான்கடேவில் ரசிகன்.. பின்னாளில் சாம்பியன்” – தனது சிலை திறப்பு விழாவில் சச்சின் நெகிழ்ச்சி

மும்பை: வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதில் சச்சின் பங்கேற்றார். அப்போது தனது வான்கடே மைதான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து …

வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை இன்று திறப்பு

மும்பை: சச்சினின் முழு உருவச் சிலை மும்பை வான்கடே மைதானத்தில் இன்று திறக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம்ஆண்டு நவம்பர் மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக மும்பை …

ODI WC 2023 | ஆப்கான் வெற்றியில் அஜய் ஜடேஜாவின் செல்வாக்கு உள்ளது- சச்சின் டெண்டுல்கர் புகழாரம்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஆப்கானிஸ்தானின் பாகிஸ்தானுக்கு எதிரான அபார வெற்றியை X-தளத்தில் பாராட்டியுள்ளார். ஆப்கானின் வரலாற்று வெற்றிக்காக ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் அஜய் ஜடேஜாவுக்கு …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

ODI WC 2023 | “இந்திய அணியின் ஆலோசகர்களாக தோனி, சச்சினை நியமிக்கலாம்” – கில்கிறிஸ்ட்

சிட்னி: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகர்களாக முன்னாள் கேப்டன் தோனி மற்றும் சச்சினை பிசிசிஐ நியமிக்கலாம் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். மூன்று …

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …