ஆன்மீகம், முக்கிய செய்திகள் கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா: பாகுபாடின்றி திரளானோர் பங்கேற்பு மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தர்கா குத்து புல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன், அவுலியாக்களின் சந்தனக் கூடு உரூஸ் மத நல்லிணக்க விழா நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை …