வேலைவாய்ப்பு 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.62,000 வரை சம்பளம் – உடனே அப்ளை பண்ணுங்க! கோயம்புத்தூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மதுக்கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநா் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் …