முக்கிய செய்திகள் Kodanad Case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிசிஐடி இடைக்கால மனு தாக்கல் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தாக்கல் செய்தது. இதையடுத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 13ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். …