முக்கிய செய்திகள், விளையாட்டு புதுப்பொலிவுடன் திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கம் @ கேலோ இந்தியா போட்டிகள் திருச்சி: திருச்சியில் நாளை(ஜன.21) தொடங்க உள்ள கேலோ இந்தியாவிளையாட்டுப் போட்டிகளுக்காக, திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கம் புதுப்பொலிவுடன் தயார்நிலையில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் …