முக்கிய செய்திகள், விளையாட்டு கேலோ இந்தியா மல்லர் கம்பம் போட்டியில் பதக்கம் வென்று புதுச்சேரி ஓவியா சாதனை புதுச்சேரி: கேலோ இந்தியா – மல்லர் கம்பம் போட்டியில் முதன்முறையாக வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி ஓவியா சாதனை படைத்துள்ளார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 6-வது கேலோ இந்தியா-மல்லர் கம்பம் போட்டிகள் …