முக்கிய செய்திகள், விளையாட்டு “பிறந்தது முதலே எனக்கு சிறுநீரக நோய் பாதிப்பு” – கேமரூன் கிரீன் அதிர்ச்சி தகவல் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வாழ்நாள் முழுவதும் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சேனல் 7-ல் முதன் முதலாக தன் நோயைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் கேமரூன் கிரீன். …