முக்கிய செய்திகள், விளையாட்டு கேப்டவுன் பிட்ச் விவகாரம்: தென் ஆப்பிரிக்க கேப்டன் எல்கர் அதிர்ச்சியும் பின்னணியும் கேப்டவுனில் நேற்று தொடங்கிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 23 விக்கெட்டுகள் விழுந்து எதிர்மறை உலக சாதனையாக அமைந்தது. மொகமது சிராஜின் பந்துகள் அவருக்கே புரியாமல் பவுன்ஸுடனும் ஸ்விங்குடனும் …