முக்கிய செய்திகள், விளையாட்டு சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்தாரா சானியா மிர்சா… – தந்தை குறிப்பிட்ட 'குலா' என்றால் என்ன? மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து …