ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிறு பட்ஜெட் படங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை சென்னை: சிறு பட்ஜெட் தமிழ்த் திரைப்படங்களுக்கு குறைந்த விலையில் டிக்கெட் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கங்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட …