Guru Transfer: குரு பெயர்ச்சி 2024 - யார் யாரெல்லாம் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள் தெரியுமா?

Guru Transfer: குரு பெயர்ச்சி 2024 – யார் யாரெல்லாம் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போகும் ராசிகள் தெரியுமா?

சிம்மம்: இந்த ராசியினருக்கு குரு பெயர்ச்சி பிரமாதமாக இருக்கிறது. இந்த ராசியினர் தேர்தலில் நின்றால் வெல்லலாம். தேர்தல் பணி செய்தால் கட்சியில் முக்கியப் பொறுப்பினை சம்பாதிக்கலாம். புதிய வீடு, வீட்டடி மனை, சொத்து வாங்கும் …