ஆன்மீகம், முக்கிய செய்திகள் கோபி நந்த கோகுல பெருமாள் கோயிலில் செப். 3-ல் கும்பாபிஷேகம்: பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து பூஜைகள் தொடக்கம் ஈரோடு: கோபி நந்த கோகுலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கின. ஈரோடு மாவட்டம் கோபி, கோடீஸ்வரா நகரில் நந்த …