முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் 2024 வல்லவர்கள் | குமார் குஷக்ரா – டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர்! கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.7.2 கோடிக்கு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷக்ராவை வாங்கி இருந்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 19 வயதான அவரை சென்னை உட்பட சில அணிகள் வாங்க …