ஜோதிடம் Dustbin Vastu Tips: அச்சச்சோ.. உங்க வீட்டில் இந்த திசையிலா குப்பை தொட்டி வச்சுருக்கீங்க.. கஷ்டம்தான்! தென்கிழக்கு திசை: வீட்டின் தென்கிழக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைத்தால், உடனடியாக அதை அகற்ற வேண்டும். இந்த திசையில் குப்பைத் தொட்டியை வைப்பதால், எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அந்த நபரின் அனைத்து முயற்சிகளும் …