முக்கிய செய்திகள் ஜாதகம் பார்க்கும் AI தொழில்நுட்பம்.. உங்க ராசிக்கு பலன் என்ன? எப்படி பயன்படுத்துவது? நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் செயற்கை நுண்ணறிவின் வருகை எல்லா துறைகளையும் புரட்டிப் போட்டுள்ளது. மருத்துவம், மென்பொருள், மொழிபெயர்ப்பு, உள்ளடக்கம் என அனைத்திலும் தன் கைவரிசையை காண்பித்துவிட்டு தற்போது ஜோதிடம் …