முக்கிய செய்திகள், விளையாட்டு டைம்டு அவுட் ஆகாமல் இருக்க நடுவரை நாடிய கிறிஸ் வோக்ஸ் – புனே போட்டியில் சுவாரஸ்யம் புனே: ஏஞ்சலோ மேத்யூஸு செய்யப்பட்டதை போல் தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் …