ஜோதிடம் Krishna: கிருஷ்ணரை கனவில் கண்டால் என்ன நடக்கும் தெரியுமா? கனவில் சிறிய கிருஷ்ணர் தொட்டிலில் ஊஞ்சலாடுவதைக் கண்டால், விரைவில் நீங்கள் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறப் போகிறது என்பதற்கான அறிகுறியாக இந்த கனவு கருதலாம். சிரிக்கும் …