ODI WC 2023 | “ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் முக்கிய பங்கு வகிக்கும்” – கேப்டன் ரோஹித் சர்மா

பல்லேகலே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஹர்திக் பாண்டியாவின் ஃபார்மும் முக்கியமானதாக இருக்கும். அவர், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டையும் …

ODI WC 2023 | தவான் முதல் சாஹல் வரை: இந்திய அணியில் இடம்பெறாத 7 வீரர்கள்!

சென்னை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. …

ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? – ஒரு விரைவுப் பார்வை

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து …

ODI WC 2023 | ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை …

ஆசியக் கோப்பை: கேள்விக்குறியான இந்தியப் பந்து வீச்சு!

நேபாளத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது, இயற்கை அன்னையின் அருளினால். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இந்தப் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில் பேசுவதற்கு …

ஆசிய கோப்பை: IND vs NEP | அபார வெற்றிபெற்று இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றம்

பல்லகெலே: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 231 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய …

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் திருநங்கை – கனடா அணியின் டேனியல் மெக்காஹே பெருமிதம்

ஒட்டாவா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் திருநங்கை என அறியப்படுகிறார் டேனியல் மெக்காஹே (Danielle McGahey). ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை 2024 தொடருக்கான அமெரிக்க குவாலிபையர் தொடரில் விளையாட கனடா …

ஆசிய கோப்பை போட்டியை பார்க்க பாகிஸ்தானுக்கு பிசிசிஐ தலைவர், துணைத் தலைவர் பயணம்

வாகா: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் போட்டியை பார்ப்பதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், …

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …

SA vs AUS டி20 தொடர் | 3-வது போட்டியிலும் வென்று தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது ஆஸி.!

டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு …