‘‘நீங்கள் பார்த்தது முழு உண்மை அல்ல?’’ – ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து

அகமதாபாத்: “இந்தியா அனைத்து மத, சமூகங்களை உள்ளடக்கிய நாடு. நாங்கள் அனைவரையும் அன்புடன் நடத்துகிறோம். அதற்கு நிறைய பேர் சாட்சியாக உள்ளார்கள்” என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். …

“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” – ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு …

நீண்ட தூர சிக்ஸர் விளாசுவதன் ரகசியம் என்ன? –  நடுவருக்கு ரோஹித் சர்மா பதில்

அகமதாபாத்: நீண்ட தூரத்துக்கு உங்களால் எப்படி சிக்ஸர் விளாச முடிகிறது என்று கிரிக்கெட் நடுவர் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சுவாரஸ்யமான முறையில் பதில் அளித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் …

இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ரமீஸ் ராஜா கருத்து

அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா தெரிவித்தார். பாகிஸ்தான் அணியின் தேர்வுக் குழு முன்னாள் தலைவர், …

“இந்த விருது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கானது” – ஆட்ட நாயகன் முஜீப்!

புதுடெல்லி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தான் பெற்ற ஆட்ட நாயகன் விருதை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு சமர்ப்பித்துள்ளார் ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் முஜீப் உர் ரஹ்மான். புதுடெல்லியில் நடைபெற்ற …

ODI WC 2023 | ஆப்கனுக்கு முதல் வெற்றி; இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி!

புதுடெல்லி: நடப்பு உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் …

IND vs Pak | ரிஸ்வானுக்கு எதிரான 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கம்: வலுக்கும் எதிர்ப்பு

அகமதாபாத்: நேற்றைய இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ‘ஜெயஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பியது சர்ச்சையாகியுள்ள நிலையில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. நடப்பு உலக கோப்பை …

“பந்து வீச்சாளர்கள் காட்டிய மன உறுதிதான் வெற்றிக்கு காரணம்” – ரோஹித் சர்மா

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 1.30 லட்சம் ரசிகர்கள் திரண்டிருந்த அகமதாபாத் நரேந்திர மோடி …

ODI WC 2023 | இந்தியா பந்துவீச்சு தேர்வு; அணிக்கு திரும்பினார் சுப்மன் கில்

அகமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த இந்திய வீரர் சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …

ODI WC 2023 | “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி” – வங்கதேச ரசிகை

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியை காண வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்கள் சென்னை …