வங்கதேசத்துடன் புனேவில் இன்று மோதல்: புனே 4-வது வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. …

“மறக்க முடியாத வேதனை” – நெதர்லாந்துக்கு எதிரான தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா

தரம்சாலா: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஷாக் கொடுத்துள்ளது நெதர்லாந்து. இத்தகைய சூழலில் இந்த தோல்வி தங்களுக்கு மறக்க முடியாத வேதனையாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க …

ODI WC 2023 | சான்டனர், பெர்குசன் அபாரம் – சென்னை களத்தில் ஆப்கனை வீழ்த்தியது நியூஸிலாந்து!

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து அணி. பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் …

ODI WC 2023 | சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மோதல்; நியூஸிலாந்துக்கும் அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்?

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நியூஸிலாந்து அணி …

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் | சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் வாரியம் புகார்

பெங்களூரு: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை குறிவைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என ரசிகர்கள் முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றது. …

“என்னை அணைத்தது ஆப்கன் சிறுவன் அல்ல, இந்தியர்!” – முஜீப் நெகிழ்ச்சி | ODI WC 2023

புதுடெல்லி: புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது ஆப்கன் அணி. உலகக் கோப்பை வரலாற்றில் அந்த அணி பதிவு செய்துள்ள …

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் – வைரல் வீடியோ

சென்னை: விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விளம்பரத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். …

ODI WC 2023 | தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: தாக்குப்பிடிக்குமா நெதர்லாந்து அணி?

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் …

பிசிசிஐ உலகக் கோப்பை என மிக்கி ஆர்தர் விமர்சனம்: பதில் அளித்த ஐசிசி

பெங்களூரு: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ நடத்தும் உலகக் கோப்பை போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் …