ஆஸ்திரேலியாவுடன் 2-வது டி20-ல் இன்று மோதல்: பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி

திருவனந்தபுரம்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் …

“இவர் போல யார் என்று…” – இந்திய அணியை பாராட்டிய பிரதமருக்கு சேவாக் புகழாராம்

புதுடெல்லி: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களுக்கு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று …

IND vs AUS 1st T20 | சூர்யகுமார், இஷான் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று …

ஐசிசி தரவரிசையில் விராட் கோலி முன்னேற்றம்

துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர …

கேரள பெண்கள் கிரிக்கெட் அணியின் தூதுவராக கீர்த்தி சுரேஷ் நியமனம்

திருவனந்தபுரம்: கேரள பெண்கள் கிரிக்கெட் அணிக்கான விளம்பர தூதுவராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். ‘மாமன்னன்’, ‘போலா ஷங்கர்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், ‘ரகுதாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’, ‘தெறி’ …

“240 ரன்களைக் கொண்டு எப்படி உலகக் கோப்பையை வெல்ல முடியும்?” – இந்திய அணியை விமர்சித்த கம்பீர்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி மிடில் ஓவர்களில் ரிஸ்க் எடுக்கும் ஒருவரை வைத்து அதிக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்திருந்தால் நன்றாக …

IPL | மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர்: இம்முறை புதிய ரோல்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முறை அணியின் ஆலோசகராக (Mentor) அவர் செயல்பட உள்ளார். இந்த அறிவிப்பை கொல்கத்தா அணியின் …

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக உமர் குல், சயீத் அஜ்மல் நியமனம்

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்களான உமர் குல், சயீத் அஜ்மல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் …

”இதுபோல நடக்கும், எல்லாரும் ஒன்றாக முன்னேறி செல்லுங்கள்” – இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

அகமதாபாத்: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலையும், ஆதரவையும் தெரிவித்ததன் வீடியோ இன்று வெளியாகி …

IND vs AUS T20 தொடர் | சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி அறிவிப்பு!

மும்பை: வரும் வியாழக்கிழமை முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி …