முக்கிய செய்திகள், விளையாட்டு “இந்திய அணிக்கு எதிரான தோல்வி துரதிருஷ்டம் விலகும்” – வாசிம் அக்ரம் நம்பிக்கை கராச்சி: 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி அகமதாபாத்தில் மோத உள்ளன. …