முக்கிய செய்திகள், விளையாட்டு மலேசிய ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 24-வது இடத்தில் உள்ள …