முக்கிய செய்திகள் Cauvery Protest: ‘காவிரிக்கு போராடுவது போல நடிக்கணும்’ அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! TN BJP K.Annamalai: ‘தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், போராட்டம் நடத்தப் போகிறோம் என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு போராடுவதைப் போல நடித்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்’ …