ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “ராஜா மியூசிக் இல்ல… ஆனாலும் நாங்க ஹீரோடா!” – கவினின் ‘ஸ்டார்’ பட சிங்கிள் எப்படி? சென்னை: கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘காலேஜ் சூப்பர் ஸ்டார்’ சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘விருபாக்ஷா’ படத்தை …