ஜோதிடம் Karumbu Thottil: குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு கரும்பு தொட்டில் வழிபாடு! மாறி வரும் வாழ்க்கை சூழல், உடல் தொடர்பான பிரச்சனைகளால் இன்று ஏராளமானோர் திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் குழந்தைகள் இன்றி அவதிப்படுகின்றனர். அப்படி துயரப்படும் தம்பதிகள் ஏராளமான கோயில்களுக்கு சென்று பல நேர்த்தி கடன்களைச் …