முக்கிய செய்திகள், விளையாட்டு ஐபிஎல் தொடரை தவறவிடுகிறார் டேவன் கான்வே வெலிங்டன்: நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரருமான டேவன் கான்வே கட்டை விரலில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இதனால் அவர், வரும் …