முக்கிய செய்திகள் Magalir Urimai Thogai: உரிமை தொகை பெற மேல்முறையீடு செய்துள்ளீர்களா? ஒரு ரூபாய் அனுப்பும் பணிகள் தொடங்கியது! இந்த திட்டத்திற்காக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவற்றில் 1.06 கோடி தகுதியான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான உரிமைத் தொகையானது ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1000/- வீதம் முதல் …