ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கமென்ட்ரி கனவும், போராட்டமும்! – கல்யாணி பிரியதர்ஷனின் புதுப்பட ட்ரெய்லர் எப்படி? கல்யாணி பிரியதர்ஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள படமான ‘சேஷம் மைக்-ல் பாத்திமா’ (Sesham Mike-il Fathima) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மனு சி குமார் இயக்கியுள்ள இப்படத்தை சுதன் …