ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கமலின் ‘தக் லைஃப்’ பட கதாபாத்திரத்தின் சாதிய அடையாளம்: நெட்டிசன்கள் விமர்சனம் சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ நேற்று (நவ.6) வெளியானது. அதில் அவரது கதாபாத்திர பெயர் சாதிய அடையாளத்துடன் இருப்பது குறித்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். …