சென்னை மயிலாப்பூரில் அக்.15 முதல் 24 வரை நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 24-ம் தேதி வரையிலான 10 நாட்கள் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் நவராத்திரி பெருவிழா நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் …