ஜோதிடம் புத்தாண்டு பலன்கள் 2024 – கன்னி ராசியினருக்கு எப்படி? கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) பெருந்தன்மையும் மற்றவர்களுக்கு இயன்ற அளவில் எல்லாம் உதவ வேண்டும் என்ற பேருள்ளம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே… உங்கள் …