Weather Update : மக்களே உஷார்.. இந்த 5 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. உங்க பகுதி இருக்கா பாருங்க!

Weather Update : மக்களே உஷார்.. இந்த 5 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. உங்க பகுதி இருக்கா பாருங்க!

29.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் …