ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஆண்டாள் திருப்பாவை 16 | கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சிப் பாடுவோம்! கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவோம் நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடிதோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுககு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான் …