முக்கிய செய்திகள் Seeman: 'விஜயலட்சுமி புகார் தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'-ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலாளர் பேட்டி கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் விஜயலட்சுமி உடன் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் …