நாட்டில் சமீபகாலமாக மனிதர்கள் மீது மனிதர்களே நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதுதான் …
