புத்தாண்டு பலன்கள் 2024 - கடகம் ராசியினருக்கு எப்படி?

புத்தாண்டு பலன்கள் 2024 – கடகம் ராசியினருக்கு எப்படி?

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கற்பனை வளம் மிக்கவர்களாகிய நீங்கள் எல்லாத்துறையில் பிரகாசமான வாய்ப்புகளைப் பெறக் கூடியவர்கள் என்பதால் உங்கள் படைப்புகளை வெளியிட்டோ, திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் போன்ற வாய்ப்புகளை பெற்றோ …