முக்கிய செய்திகள், விளையாட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓருநாள் போட்டி தொடர் – இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான …